humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில்  2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு  வடமராட்சி கிழக்கு 

பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள் வழங்கினர்.

இரண்டுநாள் முதலுதவி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குரிய சான்றிதழ்களை humedica நிறுவன அதிகாரிகள், இலங்கை சென்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கி கௌரவித்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *