அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனைச் சரியான வகையில் கவனிப்பதற்கு உரிய தரப்பினர் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் (25.04.2026  ) நெடுந்தீவு- மாவிலித்துறைமுகம் அருகில் இடம்பெறவுள்ளது. 

மக்களாக ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *