அனோஜனுக்காக  சவுதி செல்லும் முக்கிய குழு!!

அனோஜனுக்காக  சவுதி செல்லும் முக்கிய குழு!!

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (5) சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *