
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை(27.10.2026) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது