பிரபல இசையமைப்பாளரும்  பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!!

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!!

 தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான   தேனிசை தென்றல் தேவா காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. தேனிசை தென்றல் தேவா தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார்.

  தேனிசை தென்றல் தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்பிரபலம். இன்னிலையில் மாரடைப்பு காரணமாக தேனிசை தென்றல் தேவா 75 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துயரச்சம்பவம் நேற்று (17.10.2026) இடம்பெற்றுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *