வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மின்னேரியாவில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிசார் தெரிவித்தனர்.

அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *