த. வெ. க வேட்பாளர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!

த. வெ. க வேட்பாளர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!

  • மகளிருக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை
  • பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தடை
  • மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • அரசுப் பணிகளில் முறையான கால அட்டவணைப்படி (Annual Planner) தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள்.
  • நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துதல்.
  • விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும்.
  • அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணம் தொடர்வதோடு, பாதுகாப்பிற்காக ‘Panic Buttons’ பொருத்தப்படும்.
  • ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்.
  • முக்கிய மாவட்டங்களில் அரசு நிர்வாகத்தை மக்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் ‘வட்டார வாரியான குறைதீர் மையங்கள்’.
  • இலவச உயர் சிகிச்சை மையங்கள் விரிவாக்கம்.
  • வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களில் சலுகைகள் மற்றும் சீரமைப்பு.

எனினும் இன்று மாலை தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *