வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்ந 6 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறையின்போது   7 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் 7 பேரினது  உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது.

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடம் கண்ணீரில் மூழ்கியது. இதன்போதெ உறவுகள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *