கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்

கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு 07.01.2026 அன்று புதிய உதவி பிரதேச செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சபையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த கெங்காதரன் ரஜீவன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *