தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு

இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *