Posted innews Sri Lankan news
சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட…









