Posted innews Sri Lankan news
வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!
கொழும்பு - காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது. குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…









