Posted innews Sri Lankan news
பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!
பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தவகவல்கள் தெரிவிக்கின்றன. சம்வத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே…









