அனோஜன் தொடர்பில் சகோதரன் வெளியிட்ட உருக்கமான விடயம்!!

அனோஜன் தொடர்பில் சகோதரன் வெளியிட்ட உருக்கமான விடயம்!!

 சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை இட்ட காரணத்தினால் சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைத் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக அவரது சகோதரர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அனோஜனின் சகோதரர் ஹம்சிதன் சிவராசா கருத்து வெளியிடுகையில், கடந்த வாரம் தொடக்கம்…