இரத்தினக் கல்லை விழுங்கியவரால் பரபரப்பு!!

இரத்தினக் கல்லை விழுங்கியவரால் பரபரப்பு!!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(20.11.2026) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

பல்வேறு நிறைவேற்றுச் சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 20 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கொடுப்பனவு அதிகரிப்புகள், தமது சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வளிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன்போது இரத்தினக்கல் தொண்டையில் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை வெளியே எடுக்க பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொண்டையில் இரத்தினக்கல் சிக்கிய நிலையில் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்றால், தனது இரகசியம் வெளிப்பட்டுவிடும் என்று கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வந்து, தனது தொண்டையில் கல் சிக்கிக்கொண்டதாகக் கூறி சிகிச்சை பெற்றுள்ளார்.

வைத்தியர்கள், அவரது தொண்டையில் சிக்கியிருந்த கல்லை அகற்ற பல முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதற்கிடையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவு சம்பவம் தொடர்பாக குறித்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *