
நாட்டில் பெருகிவரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வன்னேரிக்குளம் தடயம் அறிவுச்சோலை மாணவர்களால் வளாகச்சுத்தமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் முன்மாதிரியா செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலராகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
