வரணியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை இளைஞன் பலி!!

வரணியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை இளைஞன் பலி!!

வரணி சிட்டிவேரம் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நெல்லண்டை, தும்பளை, பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது-27) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *