Posted innews Sri Lankan news
நாமலைச் சந்திக்க சிறைக்குச் சென்றார் மகிந்த!!
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக…









