Posted innews Sri Lankan news
புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை வர்த்தக சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் வர்த்தக சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது…









