Posted innews Sri Lankan news
வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!
அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை…









