சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் மட்டக்களப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!!

சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் மட்டக்களப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!!


 மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடனேயே சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – பாலமீன்மடுவில் நேற்று (25.10.2026) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *