Posted innews Sri Lankan news
humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட முதலுதவி பயிற்சி!
Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் 2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது. முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள்…









