லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *