Posted innews Sports News
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென பல்கலைக்கழக…






