Posted innews Sri Lankan news
கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (08) கைதுஇருவரும் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இச்சம்பவம்…









