காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

 ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
சொகுசு வாழ்க்கை வாழும் குற்றவாளிகள்!!

சொகுசு வாழ்க்கை வாழும் குற்றவாளிகள்!!

 கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கலாம் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

 அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் 20,000 ML கசிப்பு 540,000 ML கோடா கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் …
கோயில் திருவிழாவால் ஏற்பட்ட சோகம் – 400 பேருக்கு கண் பாதிப்பு!!

கோயில் திருவிழாவால் ஏற்பட்ட சோகம் – 400 பேருக்கு கண் பாதிப்பு!!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை காரணமாக…
2027 பாடசாலை தொடர்பான அட்டவணை வெளியானது!!

2027 பாடசாலை தொடர்பான அட்டவணை வெளியானது!!

 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் உள்ளிட்ட விபரங்களை  கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.   கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள  எண்…
கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பான சர்ச்சை!!

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பான சர்ச்சை!!

 அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார். கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  விசாரணைகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு…
காணாமல் ஆக்கப்பட்ட தி.நி.ஜிம்பிறவுண் அடிகளாரின் 20ம் ஆண்டு நினைவுநாள்!

காணாமல் ஆக்கப்பட்ட தி.நி.ஜிம்பிறவுண் அடிகளாரின் 20ம் ஆண்டு நினைவுநாள்!

     தி. நிகால் ஜிம்பிறவுண் அடிகளாரும் அவருடன் சென்ற வெ. விமலதாசன் அவர்களும் இலங்கைக் கடற்படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லைப்பிட்டிக் கடற்படை முகாமுக்குச் சென்றபோது காணாமலாக்கப்பட்டனர்.       இன்று, இவர்கள் இருவரும் காணாமலாக்கப்பட்ட 20ம் ஆண்டு நினைவுநாள்.   …
இளவரசி டயானா தொடர்பான நூல் வெளியாகிறது!!

இளவரசி டயானா தொடர்பான நூல் வெளியாகிறது!!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். டயானாவின் மறைவு நாள் நெருங்கி வரும் நிலையில், அவரது நினைவாக Swan Song:…
சிரான் பாஷிக் – அன்று முதல் இன்று வரை!!

சிரான் பாஷிக் – அன்று முதல் இன்று வரை!!

 தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர். 1978 அக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார்.…
ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள தகவல்!!

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள தகவல்!!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி…