Posted innews Sri Lankan news
அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை…









