Posted innews Sri Lankan news
வரி வசூலிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என…









