நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள்!!

 தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கோட்டே, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள 111 வீடுகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்…
இயலாமையோடு கூட்டத்தில் பங்கேற்றார் மகிந்த!!

இயலாமையோடு கூட்டத்தில் பங்கேற்றார் மகிந்த!!

 அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார்.  உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது,…
எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா!!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா!!

 இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை அடுத்து உலக சந்தையில் எரிபொருள்…
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ற்பட்ட மோதல்!!

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ற்பட்ட மோதல்!!

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் டிப்பர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறிய போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற குறித்த…
புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இயற்கை எய்தினார்!!

புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இயற்கை எய்தினார்!!

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று(11.09.2026) காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்று மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில்…
16 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த மருத்துவபீட மாணவி!!

16 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த மருத்துவபீட மாணவி!!

 கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது அபாரமான கல்விச் சாதனைகள் மூலம் 16 தங்கப் பதக்கங்களை வென்று Dr. ஹாசினி சாதனை படைத்துள்ளார். MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உட்பட ஐந்து…
ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

 ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக் கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தாண்டி, ஈரானின் தென்கிழக்குத் துறைமுக நகரமான சாபஹார் (Chabahar) பகுதியிலிருந்து தொடங்கி ஓமன் வளைகுடா மற்றும்…
சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய நிறைவேற்று அதிகாரி!!

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய நிறைவேற்று அதிகாரி!!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.  இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர்,…
வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

 வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது. எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து…
800 மில்லியன் கொள்ளையிட்டவர் கைது!!

800 மில்லியன் கொள்ளையிட்டவர் கைது!!

 தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய…