Posted innews Sri Lankan news
வெளிநாட்டு கற்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்படி சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…









