ஞானசாரர் தேரர் அதிரடி கைது!!

ஞானசாரர் தேரர் அதிரடி கைது!!

 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிடியாணைக்கமைய, தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரின் உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி…
சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம்(3) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டமளிப்பு விழாவானது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் உள்ள அரங்கில்  நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின்…
வெற்றி பெற்றது இலங்கை அணி!!

வெற்றி பெற்றது இலங்கை அணி!!

 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.  தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன், இலங்கை அணி பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்தி,வெண்கலப்…
அனோஜனுக்காக  சவுதி செல்லும் முக்கிய குழு!!

அனோஜனுக்காக  சவுதி செல்லும் முக்கிய குழு!!

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (5) சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும்…
பல மில்லியன் பெறுமதியான சொத்துகள் முடக்கம்!!

பல மில்லியன் பெறுமதியான சொத்துகள் முடக்கம்!!

 புத்தளம், கட்டூனேரிய பகுதியில் அமைந்துள்ள 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பிரமாண்டமான வீடு மற்றும் காணி என்பன சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் அடா மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சொத்துக்களே…