Posted innews world news
பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால்…









