Posted innews Technology
முகநூல் முடங்கியதா!!
உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. முகநூல் முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாதிப்பு இலங்கை…









