Posted innews Sri Lankan news
வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்ந 6 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது 7 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த சிறை…









