Posted innews Sri Lankan news
இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் தற்போது நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவியவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐம்பத்திரண்டு நோயாளிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் குஷானி தம்பரரா தெரிவித்துள்ளார். பக்டீரியா தொற்றுகளை விட…









