முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

 கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது. '14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம்…
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட…
பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!

பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மன் சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கடற்கரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன்…
மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இனவாத திட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு முயற்சியா? பண்ணையாளர்களை 1570 ஏக்கருக்குள் முடக்கிவிட்டு விவசாய குடியேற்றத்தை செய்யப்போகிறதா அரசு! - செ. நிலாந்தன் மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத…
சுப்பிரமணியின் உடல்நிலை குறித்த அறிவுறுத்தல்!!

சுப்பிரமணியின் உடல்நிலை குறித்த அறிவுறுத்தல்!!

 கதிகாம கந்தனுக்கு பாதயாத்திரை செய்யும் சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன்…
இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1071 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத்துறையின் செயல்திறன் குறித்த தகவல்களை…
நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

 சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர்…
மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

 நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும்  ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள…
வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ்…
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பான சர்ச்சை!!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பான சர்ச்சை!!

கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளின் பரீட்சைகளுக்கான வினாத் தாள்களை தயாரிப்போர் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்பவர்களின் விபரங்களைப் பாடசாலைகளுக்கு வெளியிட…