Posted innews Sri Lankan news
முக்கிய செய்திகளின் தொகுப்பு!!
ஹரக்கட்டா தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதம மந்திரி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகப் பணியாற்றிய சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹரக்கட்டா மீதான தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கி, அவரை ஒரு…









