Posted innews Sri Lankan news
அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் தொடங்கப்பட உள்ளன.ஃபிட்ஸ்ஏர் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கும். மிகவும்…









