“லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 “லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பருத்தித்துறை நகரசபையினது அனுமதி பெறாமலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ…
இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

 அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூர்அப்படுகின்றது. அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு…
திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பிழை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டதை அடுத்து அந்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.…
செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!

 யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகள் உட்பட நான்கு என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…
விஜய் பதவியேற்பு – ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!!

விஜய் பதவியேற்பு – ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!!

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்ரியை சந்தித்தபோதும் அவரது பதவியேற்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தொல் திருமாளவன், பிரகாசஸ்ராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன், ஆளுநர் , மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் பதவியேற்க…
விஜய் வெற்றி – யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

விஜய் வெற்றி – யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

 தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.…
சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்!!

சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்!!

பிபில பகுதியில் உள்ள பெண் ஒருவரை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அம்பாறை இளைஞனின் அலைபேசியில் இருந்து 700க்கு மேற்பட்ட பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட, ஆபாசமாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. டெலிகிராம் (Telegram) மூலம்…
விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் இன் த. வெ. க வெற்றி கழக கொண்டாட்டத்திற்காக விரைந்து சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை…
இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். இந்நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா…
மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.  இவர்கள் இருவரும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக  அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய…