Posted innews Sri Lankan news
வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும்…









