Posted inIndian news news
கணவர்கள் மாற்றம் – நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!
இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. கணவர் ஒருவர் தனது மனைவியைக் கடத்தியதாகக் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத்…


