Posted innews Sri Lankan news
சிறுமி வன்புணர்வு – கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக…









