பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!

 கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த…
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த…
சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!

 கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள…
டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!

இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா…
மகர சிறைக் கைதிகள் இடமாற்றம்!!

மகர சிறைக் கைதிகள் இடமாற்றம்!!

 மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையின் வீதித்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற…
மகர சிறைக்கலவரம்  நீக்கப்பட்டது ஊரடங்கு!!

மகர சிறைக்கலவரம் நீக்கப்பட்டது ஊரடங்கு!!

 ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம்…
தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்த இரட்டை சகோதரிகள்!!

தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்த இரட்டை சகோதரிகள்!!

 யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு…