Posted innews Sri Lankan news
தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே…









