Posted innews Sri Lankan news
சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!
அண்மையில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத்சன் இன்று வழக்கு சாதாரணக் குற்றவியல் சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்க செய்தி. இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் அனைவரும் இதிலிருந்து ஒன்றினைக் கவனத்தில்…









