Posted innews Sri Lankan news
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.07.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி…









