Posted innews Sri Lankan news
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா – பாராளுமன்றில் விவாதம்!!
சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார் இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய…









