Posted innews Sri Lankan news
TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…









