Posted innews Sri Lankan news
முள்ளிவாய்க்கால்!!
முள்ளிவாய்க்கால்மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு…









