ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

 அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். "அல்பேனியா விற்பனைக்கு…
ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

 அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்கா மற்றும்…
ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!

 ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அல் ஜசீரா…
கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

 கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, மனு சுகுணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

 சர்வதேச கால்பந்துப் போட்டிகளின் போது, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகமும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவில்  இடம்பெற்று வரும்  2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, மைதானத்தில் தனது தன்னம்பிக்கை மிக்க…
அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

 அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க…
உலகப் பொருளாதாரத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்!!

உலகப் பொருளாதாரத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்!!

 எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் நேற்றையதினம்(12) பங்குச் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து, அவர் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். நாஸ்டாக்கில் ஆரம்பப் பொதுப் பங்களிப்பு (IPO) நடந்த சில மணி நேரங்களில், பங்குகள் அவற்றின்…
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர் – உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர் – உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

 சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.  Net…
நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

 ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தனது வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு, நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையையும்,…
ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

 ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம் எனவும் ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணு…